OnePlus Nord CE 3 Lite 5G வாங்கலாமா? வேணாமா? சொல்றேன் கேளுங்க
எழுதியவர் மாரி டெக் ஆர்வலர் கட்டூர் திருச்சி19 (OnePlus Nord CE 3 Lite 5G) அறிமுகம் ஹலோ நண்பர்களே நம்ம OnePlus கம்பெனி 2025ல கொண்டு வந்திருக்கற Nord CE 3 Lite 5G பத்தி இன்னிக்கு பேசலாம்… இந்த மொபைல் நடுத்தர விலையில் செம அப்டேட்டட் ஸ்பெக்ஸோட வந்திருக்கு… நம்ம தமிழ்நாட்டு சந்தையில் இது செம ஹிட் ஆகியிருக்கு… ஏன்னா விலைக்கு தகுந்த அம்சங்கள் நிறைய கொடுத்திருக்காங்க… டெக்ரடார் தளத்தின் 2025 ஆய்வின்படி நடுத்தர … Read more